தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கணித தின வினாடி - வினா

கணித தின வினாடி - வினா

கணித தின வினாடி - வினா


ADDED : டிச 24, 2024 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 10:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; தேசிய கணித தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் 'ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் செய்த சாதனைகள்' என்ற தலைப்பில் இணைய வழி வினாடி - வினா போட்டி நடந்தது.

இப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் வீடுகளிலிருந்தும், மையங்களின் வாயிலாகவும் இணையவழியில் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தேசிய அறிவியல் தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us