UPDATED : மே 01, 2026 09:37 PM
ADDED : மே 01, 2026 09:12 PM

அ நிறம் | அளவு
அவிநாசி:அவிநாசி அருகே தெக்கலுாரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் முன் கொடியேற்றம் நடந்தது.
கிளை தலைவர் ஆறுச்சாமி, அவிநாசி வட்டார துணை தலைவர் சின்னசாமி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
