sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புற்றுநோய் பிரச்னை 27ல் மருத்துவ முகாம்

/

புற்றுநோய் பிரச்னை 27ல் மருத்துவ முகாம்

புற்றுநோய் பிரச்னை 27ல் மருத்துவ முகாம்

புற்றுநோய் பிரச்னை 27ல் மருத்துவ முகாம்


ADDED : ஏப் 23, 2025 10:52 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ராஜேந்திரா ரோட்டிலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வரும் 27ம் தேதி, கே.எம்.சி.ெஹச்., மற்றும் உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில், புற்றுநோய் மற்றும் எலும்பு மூட்டு பிரச்னைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. முகாம் காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும்.

மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, பாப் ஸ்மியர் முதலான பரிசோதனைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பவர்கள் இலவசமாக செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, 74188 87411; உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார் 99769 43416, திட்ட தலைவர் செந்தில்குமார்-96777 38318 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us