தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உறுப்பினர் சேர்க்கை முகாம்

 உறுப்பினர் சேர்க்கை முகாம்

 உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : ஜூன் 08, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் பா.ஜ., வடக்கு மாவட்டச் செயலாளர் ராம்குமார், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் அண்ணாமலையின் 'வி த லீடர்ஸ்' அமைப்பில் இணைந்தனர்.

இவர்கள் நேற்று அங்கேரிபாளையத்தில் இந்த அமைப்பிற்கான டிஜிட்டல் முறை உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினர். முந்நுாறுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us