/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்கம்பத்தில் தீ; கருகிய மீட்டர்கள்
/
மின்கம்பத்தில் தீ; கருகிய மீட்டர்கள்
ADDED : நவ 22, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், கொங்கு நகர் முதல் வீதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில், நேற்று இரவு, உயரழுத்தம் காரணமாக, தீப்பிடித்தது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள வீடுகளில் மின் மீட்டர் கருகியது. அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின்வாரிய பணியாளர்கள், மின்கம்பத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

