ADDED : ஆக 11, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டியில் டைடல் நியோ பார்க்கை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதன் செயல்பாட்டை, தொழில்துறை அமைச்சர் ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில், எம்.எல்.ஏ., செல்வராஜ், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துாரி, செயல் இயக்குனர் கேத்தரின் சரண்யா.