sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நலவாரிய அட்டை வழங்கிய அமைச்சர்

/

நலவாரிய அட்டை வழங்கிய அமைச்சர்

நலவாரிய அட்டை வழங்கிய அமைச்சர்

நலவாரிய அட்டை வழங்கிய அமைச்சர்


ADDED : டிச 10, 2025 11:00 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்க-ளுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தளவாய்பட்டினம், அலங்-கியம், வீராட்சிமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகு-திகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்-கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலா-ளர்கள் செந்தில்குமார், துரைசாமி மற்றும் உள்-ளாட்சி துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us