ADDED : நவ 22, 2026 06:49 PM

அ நிறம் | அளவு
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் செயல்படும் கொள்முதல் நிலையத்துக்கு வெள்ளகோவில், முத்துார், காங்கயம், மயில்ரங்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் விளைவித்த முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருவர். இந்த முருங்கை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்
இன்று (நவ.,22) ஒரு டன் வந்தது. கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனையானது. ‘மழை பெய்ததாலும் பூக்கள் உதிர்வதாலும் விளைச்சல் குறைந்தது’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
