/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகள், மருமகள் மாயம் போலீசில் மாமியார் புகார்
/
மகள், மருமகள் மாயம் போலீசில் மாமியார் புகார்
ADDED : நவ 10, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே தெற்கு பதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரின் மகள் பிரியதர்ஷினி, 21; மருமகள் சொர்ணலட்சுமி, 23; இருவரும், கடந்த, 7ல், ஊருக்கு செல்வதாக சென்றனர். அந்த ஊருக்கு இருவரும் செல்லவில்லை.
தொடர்பு கொண்ட-போது இருவரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப்பில் இருந்-தது. இதுகுறித்து பழனியம்மாள் புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.