/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் தாய்மொழி நாள் விழா
/
அரசு கல்லுாரியில் தாய்மொழி நாள் விழா
ADDED : பிப் 22, 2024 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த, தாய்மொழி நாள் விழாவில், தமிழ்த்துறை தலைவர் அபுபக்கர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.
உடுமலையைச்சேர்ந்த கருத்தாளர் அமிர்தநேயன், தமிழ்மொழியின் தொன்மை, தனித்தன்மை குறித்து பேசினார். விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி அனுசியா நன்றி தெரிவித்தார்.