/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.எஸ்.வித்யாலயா மாணவர்கள் அபாரம்
/
எம்.எஸ்.வித்யாலயா மாணவர்கள் அபாரம்
ADDED : அக் 26, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சுவாமி விவேகானந்தா பள்ளி மற்றும் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான கோகோ மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் 17 மற்றும் 19 வயது பிரிவில் எம்.எஸ்.வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஸ்ரீதா, தலைமையாசிரியை பிரியதர்ஷினி, உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.