sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 01, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா ஸ்ரீஅங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், போயம்பாளையம் கிழக்கு. காலை 8:00 மணி - புனித தீர்த்த குடங்கள், முளைப்பாலிகை ஆகியன ஊர்வலம். புதிய திருமேனி மற்றும் கோபுர கலசம் ஊர்வலம் கோவில் வந்து சேருதல், காலை 8:00 மணி. கணபதி வழிபாடு, காப்புக் கட்டுதல், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை துவக்கம் மாலை 5:00 மணி.

n ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். மங்கள இசை, கணபதி, லட்சுமி மற்றும் நவக்கிரக ேஹாமங்கள் காலை, 9:00 மணி. பிரசாதம் வழங்குதல், காலை 11:00 மணி. விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், யாத்ராதானம், மாலை, 4:30 மணி. யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மாலை 6:30 மணி. திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 8:00 மணி. பிரசாதம் வழங்குதல் இரவு 8:30 மணி.

பிட்டுத் திருவிழா திருப்பூர், விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில். அபிேஷகம், மாலை 4:00 மணி. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வு, மாலை 6:00 மணி. தீபாராதனை, மாலை 7:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் வாணிய செட்டியார் சமுதாய பிட்டு திருவிழா அறக்கட்டளை.

n எஸ்.பெரியபாளையம், சுக்ரீஸ்வரர் கோவில். அபிேஷகம், காலை 10:00 மணி. பிட்டுக்கு மண் சுமந்த படலம், காலை 11:00 மணி. மகா தீபாராதனை, பகல் 12:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட வாணியர் சங்கம்.

n அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அவிநாசி. அபிேஷகம், திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, காலை 9:00 மணி. அம்மையப் பருக்கு அபிேஷகம், பேரொளி வழிபாடு, மாலை 4:00 மணி. திருவீதியுலா, மாலை 6:00 மணி. பிரசாதம் வழங்குதல், மாலை 7:00 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தங்கோட்டை, அவிநாசி. காலை 10:00 மணி.

n ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீதைலம்மன், ஸ்ரீ அய்யனராப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி. காலை 10:00 மணி.

n ஸ்ரீமுத்து விநாயகர் கோவில், முத்தம்மாள் நகர், செம்பியநல்லுார், அவிநாசி. காலை10:00 மணி.

மாதாந்திர ேஹாமம் மூல நட்சத்திர மாதாந்திர ேஹாமம். காலை 5:00 மணி. அபிேஷகம் மற்றும் அலங்காரம், காலை 7:30 மணி.ஏற்பாடு: ஸ்ரீவீரபத்ர ஆஞ்சநேயர் பக்தர் பேரவை அவிநாசி.

தொடர் சொற்பொழிவு வாதவூரடிகள் புராணம் - தொடர் சொற்பொழிவு. மாலை 5:00 மணி முதல். இடம்: ஹார்வே குமாரசாமி மண்டபம், திருப்பூர். பேசுபவர் - சிவத்திரு. சிவ சண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை.

தேர்த்திருவிழா புனித கத்ரீனாள் ஆலயம், குமரன் ரோடு, திருப்பூர். சிறப்புரை. நேரம் மாலை 5:00 மணி. அன்னையும் தாழ்ச்சியும் என்ற தலைப்பில், கருமத்தம்பட்டி உதவி பங்குத் தந்தை, ராயப்பதாஸ் பங்கேற்பு.

n பொது n கண்டன ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்படும் திருப்பூர் தொழிற்துறையை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம். காலை 10:00 மணி. இடம் - திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன். ஏற்பாடு - தி.மு.க., கூட்டணி கட்சிகள்.

துவக்க விழா திருப்பூர் குமரன் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி. லியோ கிளப் துவக்க விழா மற்றும் ஆசிரியர் தின விழா. ஏற்பாடு - திருப்பூர் நிட் சிட்டி லயன்ஸ் கிளப்.

n விளையாட்டு n முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாணவியர் கோ-கோ போட்டி. இடம் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி.

n பள்ளி மாணவியர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் சதுரங்க போட்டி - பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

n மாற்றுத்திறனாளி ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்கும் அனைத்து போட்டிகள். இடம் - பல்நோக்கு விளையாட்டரங்கம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம்.






      Dinamalar
      Follow us