தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாகர்கோவில் ரயில் தாமதமாகும்

நாகர்கோவில் ரயில் தாமதமாகும்

நாகர்கோவில் ரயில் தாமதமாகும்


ADDED : அக் 19, 2026 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 08:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் ரயில் (எண்: 16321), நாளை (21-ம் தேதி) மற்றும் 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருமங்கலம் – பாளையம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதனால், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், எரியோடு, பாளையம் உள்ளிட்ட நிலையங்களுக்கு ரயில் செல்லாது. மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை வந்தடையும் நேரத்திலும் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us