/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நன்னிலம்' பிரிமியம் வில்லா துவக்க விழா
/
'நன்னிலம்' பிரிமியம் வில்லா துவக்க விழா
ADDED : ஜன 22, 2024 12:55 AM

திருப்பூர்;அவிநாசியில், ரோடு, தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே, எஸ்.கே., கன்ஸ்ட்ரக்சன் சார்பில், 'நன்னிலம்' பிரிமியம் வில்லா துவக்க விழா நடைபெற்றது.
இதனை பனியன் நிறுவன ஏற்றுமதியாளர் காஸ்ட்ரோ ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நன்னிலம் வில்லா குறித்த, எஸ்.கே., கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கேசவமூர்த்தி கூறுகையில், ''ஏழு முதல், பத்து வீடுகள் மட்டும் உள்ள இடத்தில் கேட்டட் கம்யூனிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீடுகளுக்கு இரண்டு கார் பார்க்கிங் வசதி, வாஸ்துபடி கட்டப்பட்டுள்ளது. சிசிடிவி காமிரா, செக்யூரிட்டி பாதுகாப்பு உள்ளது,'' என்றார். கூடுதல், விபரங்களுக்கு 99432 56666, 95432 56666 என்ற எண்ணில் அழைக்கலாம்.