sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்கூரை தேவை

/

நிழற்கூரை தேவை

நிழற்கூரை தேவை

நிழற்கூரை தேவை


ADDED : பிப் 11, 2025 11:44 PM

Google News

ADDED : பிப் 11, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை - ஆனைமலை ரோட்டில், மாவட்ட எல்லையில், அமைந்துள்ள தேவனுார்புதுார் கிராமத்துக்கு, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, 20க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுப்பகுதியில் இருந்து, இச்சந்திப்பு பகுதிக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்; அங்கிருந்து, கிராமங்களுக்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் நிழற்கூரை வசதியில்லை.

இதனால், பயணியர், பஸ்சுக்காக வெயிலிலும், அருகிலுள்ள கடைகளின் முன்புறமும் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில், மாணவர்கள், அதிகமாக பாதிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us