ADDED : பிப் 13, 2024 11:10 PM
அ நிறம் | அளவு
உடுமலை;உடுமலை - தளி நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய அலுவலகம் மற்றும் வணிக கடைகள் அமைந்துள்ளன. பிரதான பஸ் நிறுத்தமாக உள்ள யூனியன் ஆபீஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை.
இதனால், பயணியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
