sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

/

 இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

 இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

 இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு


ADDED : ஜன 08, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இளநிலை 'நீட்' தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்கள் வெளியாகியுள்ளன. அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 'நீட்' வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2026ம் ஆண்டுக்கான 'நீட்' தேர்வுக்கான அறிவிப்பை, தேசிய தேர்வுகள் முகமை விரைவில் வெளியிட உள்ளது.

இந்நிலையில், 'நீட்' தேர்வு தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய, உயிரியியல் பாடத்தில் இருந்து, 360 கேள்விகளும், இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து தலா, 180 கேள்விகளும் இடம் பெறும். தேர்வு, 180 மதிப்பெண்ணுக்கு நடக்கும்.

ஒவ்வொரு வினாவுக்கு தலா நான்கு மதிப்பெண் வீதம், 720 மதிப்பெண். பாடத்திட்ட விபரங்களை htttps://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us