/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
ADDED : நவ 01, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; வெங்கிட்டாபுரத்தில், ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
முன்னதாக, நேற்று முன்தினம், நிக்கும்பலா ஹோமம் நடந்தது. நேற்று காலை, பித்ரு சாபம், கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை, கடன் பிரச்னை, பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளை போக்கும் வரமிளகாய் யாகம் நடந்தது. அதர்வன பத்திரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் யாகத்தை துவக்கி வைத்து அருளாசிவழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில், பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.