தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புதிய திட்ட இயக்குனர்

புதிய திட்ட இயக்குனர்

புதிய திட்ட இயக்குனர்


ADDED : ஆக 03, 2025 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2025 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, திருப்பூரில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us