தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு

8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு

8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு


ADDED : ஜன 24, 2025 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு 2025ம் ஆண்டுக்கான தேர்வு, வரும், பிப்., 22ம் தேதி நடக்கிறது. கூடுதல் தகவல்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us