sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அச்சமில்லை... அச்சமில்லை

/

அச்சமில்லை... அச்சமில்லை

அச்சமில்லை... அச்சமில்லை

அச்சமில்லை... அச்சமில்லை


ADDED : நவ 03, 2024 11:09 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்திற்காக வீர மரணம் எய்திய மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது; ராணுவ வீரர்களின் பெருமையைப் பறைசாற்றும் படமாக இது அமைந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், ராணுவத்தில் பணியாற்றி தேசத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் பலர். தனது மகளுக்கு மகாகவி பாரதியாரின் 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே; உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற பாடல் வரிகளைச் சொல்லிக்கொடுத்து தேசப்பற்றை விதைத்துச்சென்றவர் முகுந்த். இன்றைய இளம்தலைமுறையினரிடம் தேசப்பற்றை ஊட்டும் விதமாக... இதோ, ராணுவத்தில் பணியாற்றி தேசம் காத்தவர்களின் பேட்டிகள்...வாசகர்களுக்காக...!






      Dinamalar
      Follow us