ADDED : அக் 28, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மின் பகிர்மான வட்டம், ஊத்துக்குளி மின் கோட்ட செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதலிபாளையம், நல்லுார், பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையங்களுக்கு பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (28ம் தேதி) மின் நிறுத்தம் ஏற்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
நிர்வாக காரணங்களால், பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மின் நிறுத்தம் ஏற்படாது,' என்று தெரிவித்துள்ளார்.

