/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருக்கை வசதி இல்லை: பயணியர் திண்டாட்டம்
/
இருக்கை வசதி இல்லை: பயணியர் திண்டாட்டம்
ADDED : நவ 01, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்வதற்காக இங்கு வருகின்றனர்.
ஆனால், புது பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால், அவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டும், படிகளில் அமர்ந்தும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, இங்கு கூடுதல் இருக்கைகள் அமைத்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

