/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் குதித்து ஒடிசா நபர் பலி
/
கிணற்றில் குதித்து ஒடிசா நபர் பலி
ADDED : ஏப் 15, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராபித்ரா பிஸ்வால், 47; பொங்கலுார், மீனாட்சிவலசில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மருதுரையான் வலசில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் குதித்து விட்டார். திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.