நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; பொங்கலுார் பிரிவு அலுவலகத்தில் மின் கணக்கீடு செய்ய இயலாததால், பொங்கலுார் - காட்டூர் பகிர்மானத்துக்கு உட்பட்ட காட்டூர், வலையபாளையம், காரப்பாளையம், சந்தவ நாயக்கன்பாளையம், சின்னக்காட்டூர், இந்திரா காலனி, சோழியப்ப கவுண்டன்புதுார் பகுதி மின் நுகர்வோர் கடந்த அக்., மாத மின் கட்டணத்தையே செலுத்துமாறு பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.