ADDED : அக் 10, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : அவிநாசிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னாத்தாள், 96.
அவிநாசிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.