நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; பொங்கலுார், மஞ்சப்பூரை சேர்ந்தவர் மாணிக்கம், 75.
அவருக்கு சில ஆண்டுகளாக மூச்சுத் திணறல் இருந்துள்ளது. இதனால், மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

