ADDED : மார் 08, 2024 01:52 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்';காங்கயம் திருசெந்தில்நகரைச் சேர்ந்தவர் பிரசாத், 24. தனியார் நிறுவன ஊழியர். ேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தன் பைக்கில் வீடு திரும்பினார்.
திருப்பூர் ரோடு வாய்க்கால்மேடு அருகே சென்ற போது, இரு மர்ம நபர்கள் அவரை மறித்து, கத்தியால் தோள் மீது அடித்து காயப்படுத்தி, அவரிடமிருந்து 300 ரூபாய் மற்றும் மொபைல் போனைப் பறித்து தப்பினர்.காங்கயம் போலீசார் தேனியைச் சேர்ந்த பாண்டி, 24 கைது செய்யப்பட்டார். மேலும் திருவாரூர், சூலமங்கலத்தைச் சேர்ந்த யுவராஜ், 27, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.
