தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒரு ஆண்டு சிறை உறுதி

 ஒரு ஆண்டு சிறை உறுதி

 ஒரு ஆண்டு சிறை உறுதி


ADDED : பிப் 19, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் திருவேங்கடம், 50. கடந்த, 2017 மார்ச் 30ம் தேதி, தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அருகே டூவீலரில் சென்றார்.

ரோட்டோரம் நின்ற திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த செந்தில்குமார், 46 என்பவர் மீது வாகனம் மோதுவது போல் சென்றதாக கூறி, திருவேங்கடத்தை செந்தில்குமார் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். நல்லுார் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக விசாரணை செய்த ஜே.எம். எண்:4 கோர்ட், செந்தில்குமாருக்கு, ஒரு ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் மனுவை தள்ளுபடி செய்து,செந்தில்குமாருக்கு தண்டனையை உறுதி செய்தார். அரசு தரப்பில், வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us