ADDED : பிப் 19, 2024 12:44 AM

அ நிறம் | அளவு
அம்மாபாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகில், இரண்டாவது குடிநீர் திட்ட புதிய குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை.
குழியில் நேற்று சரக்கு வாகனம் ஒன்று சிக்கியது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
