ADDED : நவ 10, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில், கலைஞர் நுாலகத்தை, அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். தாராபுரம்-அலங்கியம் ரோடு சந்திப்பு அருகே, தி.மு.க., இளைஞரணி சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்-கேற்ற செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலைஞர் நுால-கத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தி.மு.க. நகர செயலாளர் முருகா-னந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.