/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடங்கிபாளையம் ஊராட்சியில் பல்நோக்கு மையம் திறப்பு
/
கோடங்கிபாளையம் ஊராட்சியில் பல்நோக்கு மையம் திறப்பு
கோடங்கிபாளையம் ஊராட்சியில் பல்நோக்கு மையம் திறப்பு
கோடங்கிபாளையம் ஊராட்சியில் பல்நோக்கு மையம் திறப்பு
ADDED : அக் 18, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்லடம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடத்தை, எம்.எல்.ஏ., ஆனந்தன் திறந்து வைத்தார்.
ஊராட்சித் தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.