ADDED : ஏப் 15, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், 21வது வார்டு தி.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா பிச்சம்பாளையம் இட்டேரி ரோட்டில் நடந்தது.
நிர்வாகி தங்கராஜ், தலைமை வகித்தார். வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார், நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.