sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாதேஸ்வரி மருத்துவமனையில்சலுகை கட்டணத்தில் ஆபரேஷன்

/

மாதேஸ்வரி மருத்துவமனையில்சலுகை கட்டணத்தில் ஆபரேஷன்

மாதேஸ்வரி மருத்துவமனையில்சலுகை கட்டணத்தில் ஆபரேஷன்

மாதேஸ்வரி மருத்துவமனையில்சலுகை கட்டணத்தில் ஆபரேஷன்


ADDED : மார் 15, 2025 11:41 PM

Google News

ADDED : மார் 15, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனையில், சிறப்பு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அவிநாசி, முத்துச்செட்டிபாளையத்தில் மாதேஸ்வரி மருத்துவமனை செயல்படுகிறது. வரும் 22ம் தேதி வரை இம் மருத்துவமனையில் மாபெரும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதில் 50 முதல் 60 சதவீதம் வரை கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். ஆயிரம் ரூபாய் செலுத்தி அறுவை சிகிச்சைக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம்.

குடல் இறக்கம், மூலம், பிஷர் மற்றும் பிஷ்டுலா, நுண்துளை மற்றும் ஓபன் அறுவை சிகிச்சைகள் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் ரகுபதி மேற்கொள்கிறார்.

சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்சிவசங்கரன், புரோஸ்டேட் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக கற்கள் அகற்றும் அறுவை சிகிச்சை வழங்குகிறார்.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 04296 270 101; 99769 38123 மற்றும் 90922 70101 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us