sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு

/

இடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு

இடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு

இடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு


ADDED : டிச 20, 2024 11:51 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு, பிச்சம்பாளையம் புதுார், துரைசாமி புரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வைக்க போதிய இடவசதி இல்லை. இதனால் ரேஷன் கடையை அருகில் உள்ள கணேசா நகருக்கு இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணியில் ஈடுபட்டனர்.

துரைசாமிபுரம் பகுதி பொதுமக்கள், அப்பகுதிக்கு சென்று ரேஷன் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டனர். ரேஷன் கடை இடமாற்றத்தை அதிகாரிகள் கைவிட்டு, துரைசாமி புரத்திலே செயல்படும் என்று அறிவித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us