sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓரா பைன் ஜூவல்லரி கண்காட்சி நாளை துவக்கம்

/

ஓரா பைன் ஜூவல்லரி கண்காட்சி நாளை துவக்கம்

ஓரா பைன் ஜூவல்லரி கண்காட்சி நாளை துவக்கம்

ஓரா பைன் ஜூவல்லரி கண்காட்சி நாளை துவக்கம்


ADDED : அக் 02, 2025 11:11 PM

Google News

ADDED : அக் 02, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ஓரா பைன் ஜூவல்லரியின் பிரமாண்ட கண்காட்சி மற்றும் விற்பனை, திருப்பூர், காந்தி நகர், பங்களா ஸ்டாப் அருகில் உள்ள ஆர்.கே.ரெசிடன்சியில், வரும் 4,5,6 ஆகிய தேதிகளில் காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை நடைபெற உள்ளது.

விருப்பமான வைர நகைகளுக்கு வாங்கும் வைரத்தின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், இ.எம்.ஐ. வசதியும், குறிப்பிட்ட நகைகளுக்கு 0 சதவீத வட்டியும் உள்ளது. அனுமதி இலவசம். அனைவரையும் வருமாறு, ஓரா பைன் ஜூவல்லரி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்புக்கு: 93445 09988, 96552 66336.






      Dinamalar
      Follow us