தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆர்டர்லி முறை அகற்றம்

 ஆர்டர்லி முறை அகற்றம்

 ஆர்டர்லி முறை அகற்றம்


ADDED : மார் 14, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:

போலீசில் ஆர்டர்லி முறையை முழுமையாக அகற்றும் வகையில், மாவட்ட அளவிலான குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்டர்லி முறை தொடர்பாக, போலீசார், பொதுமக்கள், தபால் வாயிலாகவோ அல்லது இ-மெயில், வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் அளிக்கலாம்.

கலெக்டரை collrtup@nic.in என்கிற இ-மெயில், 94422-00909 என்கிற வாட்ஸ் அப் எண்; டி.ஆர்.ஓ.,வை, drotpr@gmail.com என்கிற இ-மெயில் அல்லது 94860-56546 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us