/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலக்காடு - திருச்சி பாசஞ்சர் ஈரோடு வரை மட்டும் செல்லும்
/
பாலக்காடு - திருச்சி பாசஞ்சர் ஈரோடு வரை மட்டும் செல்லும்
பாலக்காடு - திருச்சி பாசஞ்சர் ஈரோடு வரை மட்டும் செல்லும்
பாலக்காடு - திருச்சி பாசஞ்சர் ஈரோடு வரை மட்டும் செல்லும்
ADDED : ஜன 06, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;ஈரோடு - கரூர் ஸ்டேஷன்களுக்கு இடையே, பாசூர் - ஊஞ்சலுார் வழித்தடத்தில், பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி பாஸ்ட் பாசஞ்சர் (எண்:16844) வரும், 8 மற்றும், 11ம் தேதி, ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பாசூர், ஊஞ்சலுார், கொடுமுடி, புகலுார், கரூர், சீதலவாய், குளித்தலை, பெட்டவாய்த்தலை, திருச்சி ஸ்டேஷன்களுக்கு செல்லாது. வரும், 19, 23, 25 மற்றும், 30 ம் தேதி இந்த ரயில் கரூர் வரை மட்டும் இயங்கும் என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.