/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி வாரச்சந்தை ரூ.5 லட்சத்துக்கு ஏலம்
/
ஊராட்சி வாரச்சந்தை ரூ.5 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 10, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் யூனியன் நத்தக்காடையூர் ஊராட்சியில் காய்கறி வாரச்சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது.
இதற்கு, 2024-25 ஆண்டுக்கான ஏலம், காங்கேயம் யூனியன் அலுவலகத்தில், பி.டி.ஓ., விமலாதேதி முன்னிலையில் நடந்தது. இதில் ஐந்து பேர் கலந்து கொண்டனர். நத்தக்கடையூரை சேர்ந்த துரைசாமி, 5.௦௨ லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.