sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மங்கள வேல் வழிபாடு: மக்கள் குவிந்தனர்

/

 மங்கள வேல் வழிபாடு: மக்கள் குவிந்தனர்

 மங்கள வேல் வழிபாடு: மக்கள் குவிந்தனர்

 மங்கள வேல் வழிபாடு: மக்கள் குவிந்தனர்


ADDED : டிச 18, 2025 08:07 AM

Google News

ADDED : டிச 18, 2025 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் மங்கள வேல் வழிபாடு நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஹிந்து அன்னையர் முன்னணி, திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், 32 வது வார்டு கோல்டன் நகர், ஜெயலட்சுமி நகர் நால் ரோட்டில் மங்களவேல் வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் கைகளால், மங்கள வேலுக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us