/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிராணிகளுக்கு தடுப்பூசிஆர்வம் காட்டாத மக்கள்
/
பிராணிகளுக்கு தடுப்பூசிஆர்வம் காட்டாத மக்கள்
ADDED : செப் 29, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: உலக ரேபீஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை மருந்தகங்களில் செல்லப்பிராணிகளுக்க தடுப்பூசி செலுத்தும் முகாமை, மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.நேற்று, உலக ரேபீஸ் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு ரேபீஸ் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்க, அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் ரேபீஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிலரை தவிர, பெரும்பாலான மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.