தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகள் ஆதங்கம்

 மாற்றுத்திறனாளிகள் ஆதங்கம்

 மாற்றுத்திறனாளிகள் ஆதங்கம்


ADDED : ஜூன் 18, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலெக்டர் தலைமையிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை; பிரச்னைகளுக்கு தீர்வு காண வழியின்றி மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.

மேலும், வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் அடையாள அட்டைக்கான மருத்துவ முகாமில் ஆன்லைன் பதிவுக்குக் கூடுதல் ஊழியர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us