ஹெச்.ஏ.சி. ஹியரிங் சென்டரில் காது கேளாமைக்கு நிரந்தர தீர்வு
ஹெச்.ஏ.சி. ஹியரிங் சென்டரில் காது கேளாமைக்கு நிரந்தர தீர்வு
ADDED : ஜூலை 02, 2026 03:20 AM

திருப்பூர்: திருப்பூர், குமரன் ரோடு, பின்னி காம்பவுண்ட் பகுதியில் ஹெச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.
காது கேட்கும் திறன் குறைபாடு என்பது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது. சரியான நேரத்தில் பரிசோதனை செய்து, பொருத்தமான ஹியரிங் எய்டை பயன்படுத்தினால், மீண்டும் தெளிவாகக் கேட்டு இயல்பான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர முடியும்.
இந்த மையத்தில், இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, மிகச்சிறிய, வெளியில் தெரியாத ஹியரிங் எய்ட்கள், டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் ரீ-சார்ஜபிள் வசதி, ப்ளூடூத் இணைப்பு, மொபைல் போன், டிவி போன்றவற்றுடன் நேரடி இணைப்பு, தெளிவான ஒலி மற்றும் சத்தம் குறைக்கும் தொழில்நுட்பங்களும் உள்ளன.
அனுபவம் மிக்க ஆடியாலஜிஸ்ட்கள் ஆலோசனை, ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ப தீர்வு உள்ளது. மக்களின் நலன் கருதி இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை வரும், 15ம் தேதி வரை நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு, 75400 - 35321 தொடர்பு கொள்ளலாம்.
