/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு
/
குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு
ADDED : ஜூன் 19, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி நகராட்சி கமிஷனர் வெங்டேஸ்வரன் மற்றும் நகராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோரிடம் 'குளம் காக்கும் அமைப்பு' சார்பில், அதன் தலைவர் துரை தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள்,அளித்த மனு:
அவிநாசியில் உள்ள குளங்களை பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அதன் பராமரிப்பு மற்றும் குளக்கரையில் மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம் செய்வதற்காக தளம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை திட்டம் உள்ளிட்டவை குறித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.