தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேலை வாய்ப்பு முகாம் வரும் 21ல் நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் வரும் 21ல் நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் வரும் 21ல் நடக்கிறது


ADDED : பிப் 15, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் செயல்-படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளது.

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்-டப்படிப்பு படித்தவர்கள் வேலை தேடுபவர்கள் முகாமில் பங்-கேற்கலாம். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவம் கொண்டுவரவேண்டும். முகாமில் பங்-கேற்கும் வேலை தேடுவோரும், வேலை அளிக்கும் நிறுவனங்-களும், http://www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us