sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆலை உரிமம் புதுப்பிக்கலாம்

/

ஆலை உரிமம் புதுப்பிக்கலாம்

ஆலை உரிமம் புதுப்பிக்கலாம்

ஆலை உரிமம் புதுப்பிக்கலாம்


ADDED : அக் 19, 2024 12:39 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அறிக்கை:

தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும், 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை, ஆன்லைன் வாயிலாக மட்டுமே, வரும், 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வரும், https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று, உரிய தொகையை ஆன்லைன் வாயிலாக செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us