ADDED : ஆக 30, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கல்லுாரியில் படித்து வருகிறார். அச்சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த, 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோருக்கு தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார், போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, கல்லுாரி மாணவரை கைது செய்தனர்.