நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம், கோவில்பாளையம், புதுகாலனியை சேர்ந்தவர் பவுல்ராஜ், 62.
இவரது மனைவி அருக்காணி, 48. தம்பதியர் நேற்று முன்தினம் மாலை காங்கயம் - திருப்பூர் ரோட்டில் நீலக்காட்டுபுதுார் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் வந்த சுப்ரமணி, 40 என்பவர், அருக்காணி மீது மோதினார். படுகாயமடைந்த அருக்காணி பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

