நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் மோதி முதியவர் பலி
அவிநாசி அருகேயுள்ளற வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 70. மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பழனியப்பன் அவிநாசி - மங்கலம் ரோட்டில் டூவீலரில் சென்றபோது வஞ்சிபாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டு இறந்தார். திருமுருகன் பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.