/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் கொண்டாட்டம்; 'பொங்கிய' உற்சாகம்
/
பொங்கல் கொண்டாட்டம்; 'பொங்கிய' உற்சாகம்
ADDED : ஜன 14, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வட்டாரத்திலுள்ள பள்ளிகளில், நேற்று பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது.
அதில், பங்கேற்ற மாணவர்கள், மண் மணம் கமழ பொங்கல் பண்டிகையை கொண்டாடி உற்சாகம் அடைந்தனர்.